A devotional and cultural tradition since 1954

Murugan Thiruvarut Sangam

முருகன் திருவருட் சங்கம்

சீலமுருகன் திருவருட் சங்கம் உயர்

வேலன் கருணையினால் மேன்மையுடன் —

ஞாலமிசை அன்பரெல்லாம் கூடி

அரியபல தொண்டியற்றி

இன்பமுடன் வாழ்க இனிது.

— திருமுருக கிருபானந்த வாரியார்

A Chennai-based Sangam dedicated to preserving, learning, singing and sharing the timeless tradition of Tiruppugazh and the devotional heritage of Arunagirinathar.

About the Sangam

A living tradition, carried forward with devotion

திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்துள்ள அரசடி கற்பகவிநாயகர் ஆலய வசந்த மண்டபத்தில் 1954-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதியன்று முருகன் திருவருட் சங்கம் என்று, காமாக்ஷிதாசர் அவர்களால் பெயரிடப்பட்டு மேலும் பல அடியார்களைச் சேர்த்துக்கொண்டு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

முக்கிய நிகழ்வாக வாராந்திர திருப்புகழ் பஜனை வழிபாடு, மேலும் ஸ்கந்த ஷஷ்டி விழா, திருத்தணி படி விழா போன்ற நிகழ்ச்சிகள் சங்க அடியார்களால் இன்று வரை பக்தி-சிரத்தையுடன் நடத்தப் பெற்று வருகின்றன.

Read about the founders →
Historic group photograph associated with the Sangam's early years
From the early yearsThe Sangam's historical record, photographs and publications remain an important part of its continuing story.

Current News

Recent Sangam updates

Continue to the existing news archive for the latest programme information.

Tiruppugazh

The songs of Arunagirinathar

Tiruppugazh occupies a central place in the Sangam's devotional tradition. The website also preserves material related to Arunagirinathar and audio resources for those who wish to listen, learn and practise.

A devotional montage associated with the Sangam's Tiruppugazh tradition